ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் என்ற ருசிகர தகவல் ஒன்றை அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்.

What is Perarivalan doing at home now? - arputhammal speech

#PerarivalanRelease
#Arputhammal
#PerarivalanMother